Love Guru சேனலுக்கு இதுவரை ஆதரவு அளித்து வரும் அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி…. உங்கள் ஆதரவு மட்டும் இல்லையென்றால் எங்களால் இவ்வளவு தூரம் நிச்சயம் வந்திருக்க முடியாது. சமீப காலமாக பல நண்பர்கள் வாரத்திற்கு குறைந்தபட்சம் 3 வீடியோக்கள் வேண்டுமென கேட்டு வருகிறார்கள். அதுபோல நிறைய Girl followers பொண்ணுங்களுக்கும் வீடியோக்கள் upload செய்யவேண்டுமென கேட்டு வருகிறார்கள்.. எங்களுக்கும் உங்கள் அனைவருக்காகவும் நிறைய relationship and psychology சார்ந்த வீடியோக்கள் போடவேண்டுமென விருப்பம் உள்ளது.ஆனால் என்னுடைய சொந்த காரணங்களுக்காக என்னால் வீடியோக்கள் record செய்ய முடியவில்லை. கடந்த ஆண்டு ஒரு 4 – 5 மாதங்கள் நாங்கள் வாரத்திற்கு 2 வீடியோக்கள் upload செய்தோம். வரும் நாட்களில் வாரத்திற்கு கட்டாயம் 2 வீடியோக்கள் upload செய்ய வேண்டுமென்று உறுதியாக உள்ளோம்.. அதற்கு உங்கள் ஆதரவு எங்களுக்கு தேவை..
Financial Support / Crowd Funding
நமது சேனலை அடுத்த நிலைக்கு கொண்டுசெல்ல விரும்புகிறோம். அதற்காக Dedicated Website ஒன்றை உருவாக்கி Relationship பற்றிய Blog Posts ,Workshops ,Courses இவற்றை upload செய்ய முடிவு செய்துள்ளோம். இதற்காக ஒரு தனியார் நிறுவனத்திடம் பேசி வருகிறோம். இந்த பிரத்யேகமான வெப்சைட் உருவாக்குவதற்கு கிட்டத்தட்ட 41000 ரூபாய் தேவைப்படுகிறது. சமீபத்தில் சேனலுக்கு வைத்திருந்த லேப்டாப் தொலைந்துவிட்டது. புதிதாக லேப்டாப் ( HP 15s-fq2535TU ) வாங்க உள்ளோம். அதற்கு சுமார் 58485 ரூபாய் தேவைப்படுகிறது. நமது சேனல் Followers தங்களால் முடிந்த Financial Support ( crowdfunding ) செய்ய விரும்பினால் கீழ்கண்ட தகவல்களை பயன்படுத்தி கொள்ளவும்.
சிறிதாக இருந்தாலும் பெரிதாக இருந்தாலும் உங்களால் முடிந்த financial support சேனலுக்கு தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.வரும் நாட்களில் வாரத்திற்கு கட்டாயம் 2 வீடியோக்கள் மற்றும் பல புதிய relationship மற்றும் psychology தகவல்களை உங்களுக்கு தர எங்களால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்கிறோம்…..
- GOOGLE PAY 9566320283
- PHONE PE 9566320283
- PAYTM 9566320283
- CONFIRMATION NAME – SAKTHIVEL NAGARAJAN
- BANK DETAILS
- ACCOUNT NUMBER – 50100312087055
- IFSC CODE – HDFC0002087
- BANK NAME – HDFC BANK
- NAME – SAKTHIVEL NAGARAJAN