
Nice Guy மற்றும் ஒரு Normal ஆணாக வாழ்வதால் இந்த சமூகத்தில் காதலில் மற்றும் திருமண வாழ்க்கையில் நாம் சந்திக்கும் கஷ்டங்களை நம் Love Guru சேனலில் பலமுறை பேசியுள்ளேன். இந்த கஷ்டங்களில் இருந்து நாம் தப்பிக்க ஒரே வழி Strong Character (Alpha Male Character) கொண்ட ஆணாக மாறுவது தான்.
நான் 8 வருடங்களாக கஷ்டப்பட்டு படித்த புத்தங்கள், Analysis மற்றும் Research மூலம் நான் கற்ற அனைத்தையும் உங்களுக்கு இந்த Workshop -இல் ஒரே நாளில் சொல்லித்தர போகிறேன். இதனால் நான் கற்றுக்கொடுக்கும் பாடங்கள் மற்றும் Exercise-ஐ நீங்கள் சரியாக Follow செய்தால் நீங்கள் குறுகிய காலத்திலேயே Strong Character கொண்ட ஆணாக மாறலாம். இதுதான் இந்த WorkShop -ன் சிறப்பம்சம்…
Workshop Topics
- Goal of Your Life – (உங்கள் வாழ்வின் மிக முக்கிய குறிக்கோள் பற்றி பயிற்சி வழங்கப்படும்)
- 16 Beliefs about the World – (இந்த உலகில் நீங்கள் வலிமையாக வாழ்வதற்கு இந்த உலகத்தைப்பற்றிய 16 நம்பிக்கைகள்)
- 16 Exercises to Change your Character – (நீங்கள் Alpha male ஆக மாறுவதற்கான மிக முக்கிய 16 பயிற்சிகள்)
Workshop Date
March – 26 Sunday
Time – 10AM – 5PM
Location
Online (zoom meeting)

Terms and Conditions
- நாங்கள் சொல்லும் பயிற்சிகளை தினமும் நீங்கள் 2 மணி நேரம் கட்டாயம் செய்ய வேண்டும்.
- இந்த பயிற்சிகள் தொடர்ந்து செய்வதற்கு மிகவும் கடினமாக இருக்கும். ஆனால் இதை நீங்கள் தொடர்ந்து செய்தால் மட்டுமே STRONG CHARACTER develop செய்ய முடியும்.
- மார்ச் 15 வரை மட்டுமே Workshop Join செய்வது அனுமதிக்கப்படும்.
Booking Method
Workshop Entry fee : 2000 Rs
- GOOGLE PAY – 9786350283
- PHONE PE – 9786350283
- PAYTM – 9786350283
- CONFIRMATION NAME – SAKTHIVEL NAGARAJAN
(or)
- ACC NO: 1021101059665
- IFSC : CNRB0001021
- Registered Name : SAKTHIVEL NAGARAJAN
- Bank Name : CANARA BANK
Procedure
- நீங்கள் Payment செய்த பிறகு.
- Name
- Phone Number
- District
- Payment Screenshot மற்றும் Alpha male workshop என குறிப்பிட்டு
- மேலுள்ள விவரங்களை “thelovegurutamil@gmail.com” email அனுப்பவும்.
- நாங்கள் உங்களுக்கு 24 மணி நேரத்திற்க்குள் Confirmation email அனுப்புவோம்.
- மார்ச் 25ல் உங்களை Whatsapp Group-ல் சேர்ப்போம்.
- மார்ச் 26 காலை 10 மணிக்கு ZOOM லிங்க் தரப்படும். அதை வைத்து நீங்கள் Online Workshop-ல் பங்கேற்கலாம்.
Not For All
- இந்த workshop அனைவரும் பங்கேற்பதற்கு அல்ல.
- யார் ஒருவர் relationship , சொந்த வாழ்க்கையில் வலிமையான ஆணாக மற்றும் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று குறிக்கோளோடு இருக்கிறார்களோ அவர்கள் மட்டும் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.
- அவர்களால் மட்டுமே இந்த பயிற்சிகளை செய்ய முடியும். அவர்களால் மட்டுமே alpha male ஆக மாற முடியும்.
- எனவே இந்த குறிக்கோள் இல்லாமல் கலந்து கொண்டால் உங்களால் பயிற்சிகளை செய்ய முடியாது. அதனால் உங்களுக்கு Result கிடைக்காது. உங்களுக்கு பணம் வீணாகும் மற்றும் எங்களுக்கு நேரம் வீணாகும். அதனால் இந்த workshop க்கு Book செய்ய வேண்டாம்.
சந்தேகங்களுக்கு தொடர்புகொள்க
Email – thelovegurutamil@gmail.com
Instagram – https://www.instagram.com/sakthi__arjun/