Women’s Workshop Full Details

ALPHA காதலி

ONLINE RELATIONSHIP WORKSHOP

Workshop Topics

  • Two Souls of Attraction
  • Attraction Killers
  • Women’s key
  • Seven Pillars of Relationship
  • Art of Seduction (Process)
  • Maintaining Long last Love
  • Getting your Ex-Lover back
  • Questions & Answers Session

Simple ஆக சொல்ல வேண்டும் என்றால் ஒரு Partner-ஐ Love பண்ண வைக்கிறதிலிருந்து அந்த காதலை கடைசி வர சந்தோஷமா கொண்டு போற வரையும் எல்லாம் சொல்லித்தர போகிறோம்.

இன்னும் Simpleஆ சொல்லனும்னா Love Guru கத்துக்கிட்ட எல்லாத்தையும் ஒரே நாளில் சொல்லித்தர போகிறார்.

Question and Answer Session

Workshop மாலை முடிந்த பிறகு Love Guru உங்கள் கேள்விகளுக்கு பதில் அளிப்பார். Relationship தொடர்பான உங்களுடைய எல்லா சந்தேகங்களுக்கும் Love Guru பதில் அளிப்பார்.

Terms and Conditions:

Workshop Date

Aug – 28 Sunday

Location

Online (zoom meeting)

  • இந்த Workshop பயன்படுத்தி Relationship la சந்தோஷமா இருக்க நினைக்குறவங்க மட்டும் Book பண்ணுங்க.
  • இதை பயன்படுத்தி ஆண்களை ஏமாற்ற நினைக்குறவங்க இதை Book பண்ண வேண்டாம்.
  • ஆகஸ்ட் 15க்குள் Book செய்பவர்கள் மட்டுமே WORKSHOP-ல் பங்கேற்க அனுமதிக்கப்படுபடுவர்.

Booking Method:

Workshop Entry fee : 2000Rs

  • GOOGLE PAY – 9786350283
  • PHONE PE – 9786350283
  • PAYTM – 9786350283
  • CONFIRMATION NAME – SAKTHIVEL NAGARAJAN

(or)

  • ACC NO: 1021101059665
  • IFSC : CNRB0001021
  • Registered Name : SAKTHIVEL NAGARAJAN
  • Bank Name : CANARA BANK

Procedure:

  • நீங்கள் Pay பண்ண பிறகு.
    • Name
    • Phone Number
    • District
    • Payment Screenshot
  • மேலுள்ள விவரங்களை “thelovegurutamil@gmail.com” email அனுப்பவும்.
  • நாங்கள் உங்களுக்கு 24 மணி நேரத்திற்க்குள் Confirmation card அனுப்புவோம்.
  • ஆகஸ்ட் 27ல் உங்களை Whatsapp Group-ல் சேர்ப்போம்.
  • ஆகஸ்ட் 28 காலை 10 மணிக்கு ZOOM லிங்க் தரப்படும். அதை வைத்து நீங்கள் Online Workshop-ல் பங்கேற்கலாம்.

சந்தேகங்களுக்கு தொடர்புகொள்க

WARNING:

இந்த Workshopஇல் நாங்கள் சொல்லித்தரப்போவது மிகவும் Powerful ஆன Relationship Pyschology மற்றும் Rules. இதை உங்கள் காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்க மட்டும் உபயோகிக்கவும்.

இதை எக்காரணத்தைக் கொண்டும் ஆண்களை ஏமாற்ற உபயோகிக்காதீர்கள்.

Design a site like this with WordPress.com
Get started